பூ ஒருநாளும் புயலின் வேகத்தை தாங்காது அது துவண்டுவிடும் புல் ஒரு நாளும் நதியின் வேகத்தை தாங்காது அது படுத்துவிடும் சமூகத்தின் சீர்கேடுகளை நல்லவர்கள் உள்ளம் தாங்காது அது வேதனை மிக கொண்டு வாடிவிடும் நமது பண்பாட்டை நம் கலாச்சாரத்தை நமது மொழியினை மீட்டெடுத்து காணாமல் போன மனிதத்தை கண்டெடுப்போம் மீட்டெடுக்கும் உறுதியோடு .
Popular Posts
-
வாழ்க்கை ஒரு அனுபவமுங்க. நல்ல அனுபவம் கிடைச்சா பரவசப்படணும்,மோசமான அனுபவம் கிடைச்சா பக்குவப்படணும். அனுபவிங்க வாழ்க்கையை உங்கள் இனிய அனுபவங...
-
ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். ஆனால் ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களது வெற்றிக்குப் பின்...
-
ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்ற பின்னும் ஏதாவது அடையா...
-
காற்றை மட்டும் கடித்துத் தின்ன முடிந்தால்.. யாருக்கும் இருக்காது பசி ! கடலை மட்டும் அள்ளிக் குடிக்க முடிந்தால்.. யாருக்கும் இருக்காது தா...
-
கடன் ஏழைக்குப் பிறக்கும் முதல் குழந்தை
-
எங்களை சிற்பமாய் செதுக்கிய ஆசிரியர்கள் அனைவருக்கும் இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள். உண்மையில் உங்களை வாழ்த்த வயதில்லை அதனால் இன்றும், எ...
-
உண்மையான தத்துவம் என்பது விதைகள், ஆர்வம் என்பது மழை நீர்.
0 comments:
Post a Comment