Posted by K Venkatesh 7288 on 3:53 AM with No comments

ஒவ்வொரு ஆண் மகனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பார்கள். ஆனால் ஆணோ அல்லது பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களது வெற்றிக்குப் பின்னால் நிச்சயம் ஒரு ஆசிரியர் இருப்பார். அந்த வகையில் நமது வெற்றிக்கு தூண்டுதலாக இருந்த ஆசிரியர்களை இன்றைய தினத்திலாவது நினைத்துப் பார்ப்போம். அவர்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை மனதாரக் கூறுவோம்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.