Posted by K Venkatesh 7288 on 4:46 AM with No comments
ஒவ்வொருவரும் கட்டளையிடவே விரும்புகின்றனர். யாரும் கீழ்படிவதற்கு தயாராகயில்லை. முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்க கற்றுகொள். பின் எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து விடும். --சுவாமி விவேகானந்தர்

0 comments:

Post a Comment

Powered by Blogger.