Posted by K Venkatesh 7288 on 11:51 PM with No comments
கடவுள் இருந்தால் அவனை நாம் காண வேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும். அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல் - விவேகானந்தர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.