Posted by K Venkatesh 7288 on 12:24 AM with No comments
விநாயகன் உடன் இருக்க வினைகள் இல்லை! கணங்களின் அதிபதியாம் கணபதியை வழிபட வறுமை இல்லை! அப்படிப் பட்ட முழு முதற் கடவுளை என்றும் துதிப்போமாக! அனைவருக்கும் இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.