Posted by K Venkatesh 7288 on 1:19 AM with No comments
செருப்புகுள்ளே கல்லும், காதுக்குள்ளே ஈயும், கண்ணுக்குள்ளே தூசியும், காலில் முள்ளும், வீட்டினுள் கலகமும் எவ்வளவு சிறியதாயினும் துன்பத்தைத் தரும்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.