Posted by K Venkatesh 7288 on 4:45 AM with No comments
நீ செய்யும் காரியம் தவறாகும் போது, நீ நடக்கும் பாதை கரடு முரடாய் தோன்றும் போது, உன் கையிருப்பு குறைந்து கடன் அதிகமாகும் போது, உன் கவலைகள் உன்னை அழுத்தும் போது, அவசியமானால் ஓய்வெடுத்து கொள். ஆனால் ஒருபோது மனம் தளராதே.--டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி

0 comments:

Post a Comment

Powered by Blogger.