இட்லி வெந்திருக்குன்னு சொன்னா Optimism.
இட்லி வேகலைன்னு சொன்னா Pessimism.
இட்லியெல்லாம் சுட முடியாது போடான்னு பொண்டாட்டி சொன்னா Feminism.
இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்பின்னா Journalism.
இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்குன்னு சொன்னா Imperialism.
இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சதெல்லாம் Postmodernism.
இட்லி மேல made in Indiaன்னு சீல வச்சா Nationalism.
இட்லி உன் கலர்ல இருக்கிறவங்களுக்கெல்லாம் கிடையாதுன்னா Racism.
இட்லி ஒரு ரூபான்னு எல்லோருக்கும் கொடுக்கிறது Socialism.
இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும்னு தெரிஞ்சிக்கிறது Realism.
இதுக்கு மேல இட்லி கிடையாதுன்னு சொன்னா Capitalism.
இட்லியே வேணான்னு எந்திரிச்சு போயிட்டா escapism.

0 comments:
Post a Comment