Posted by K Venkatesh 7288 on 2:16 AM with No comments
அன்னையே அன்பாம் அரவணைத்து 
ஆலயப்பணியும் அறப்பணியேயென 
இறைவாழ்வில் இன்பம் கண்டு 
ஈகை பெரிதுவக்கச் சான்றோன் 
உலகம் என் இல்லம் என 
ஊர் மெச்சும் 
என் உயிர் துடிப்பே 
ஏற்றம் எனும் ஏணி கண்டு 
ஐவிரல்போல் ஐயமின்றி 
ஒன்றுபட்ட குடியில் 
ஓங்கி புகழ் 
அவ்வையின் அரிமாநெஞ்சன் வாழ்த்த 
அஃதின் இலக்கணமாய் 
வாழ்வாங்கு வாழ வாழ்த்தும் 
அன்புயிரின் சிறிய மடல்.....

0 comments:

Post a Comment

Powered by Blogger.