Posted by K Venkatesh 7288 on 1:52 AM with No comments
தலைக்கு மேலே ஒழுகாத ஒரு கூரை, காலுக்கு கீழே தண்ணீர் படாத தரைகள், மூணு வேளை வயிறு நிறைக்கும் உணவு, புகுந்து கொண்டு கதை பேசி உறங்க வைக்கும் ஒரு வீடு இவை அனைத்தும் வாய்க்கப் பெற்றால், இதற்குப் பின் வாழ்க்கையை பற்றி குறை கூற தகுதி அற்றவராவீர்கள் சொல்வதற்கு உங்களுக்கு நன்றி மட்டுமே உள்ளதாகும்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.