Posted by K Venkatesh 7288 on 1:47 AM with No comments
பாடல்களில் பாரதியின் பாடலாக வேண்டும் !
அஞ்சி அழுவோரை பொங்கி எழச்செய்ய வேண்டும் !
கோபம் கொண்டு பாதகங்கள் போக்க வேண்டும் !
கொஞ்சி மகிழ்ந்து பாப்பா பாட்டு பாட வேண்டும் !
மீசை துடிக்க தமிழ் முழக்கம் முழங்க வேண்டும் !

0 comments:

Post a Comment

Powered by Blogger.