Posted by K Venkatesh 7288 on 2:02 AM with No comments
சமூ ஆர்வலர் : ஒரு டம்ளரில் தண்ணீரும் இன்னொரு டம்ளரில் சாராயமும் ஊற்றி, தண்ணீர் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் சாராயம் இருக்கும் டம்ளரில் ஒரு பூச்சியையும் போட்டார். தண்ணீரில் போட்ட பூச்சி உயிரோடிருந்தது. சாராயத்தில் போட்ட பூச்சி இறந்துவிட்டது.
சமூக ஆர்வலர் பொதுமக்ககளை பார்த்து கேட்டார் : இதிலிருந்து என்ன தெரிகிறது?
பொதுமக்கள் : சாராயம் குடிச்சா வயித்துல இருக்கற பூச்சியெல்லாம் செத்துப் போயிருமுங்க!!!
இப்போ புரியுதா நம்ம ஜனங்க எல்லாம் ஏன் நல்ல 'குடி'மகன்களா இருக்காங்கன்னு?

0 comments:

Post a Comment

Powered by Blogger.